NEWS AND BLOG

Ceylon Estate Staffs' Union (CESU)


பிட்டரத்மலே ஞானசேகரன் அவர்களின் பிரச்சினைக்கு தீர்வு

அகரபத்தன பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான ஹப்புதலை பிடரத்மலே தோட்டத்தில் தொட்டலகல்ல பிரிவின் கள அதிகாரி ஞானசேகரன் அவர்களின் பொறுப்பில் காணப்பட்ட அவரின் அதிகாரபூர்வ சேவைப் பதிவுப் புத்தகங்கள் மற்றும் அறிக்கைகளைத் தோட்ட உயர் நிர்வாகம் மூலம் அவரிடம் இருந்து நீக்கி உதவிக் கள அதிகாரி அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்தமை தொடர்பில் கவனம் செலுத்திய இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் பதுளை கிளை, இது தொடர்பில் ஹப்புத்தலை பிடரத்மலே தோட்ட நிர்வாகத்துடன் கலந்துரையாடி பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

We call you back

Request a Call

Success! Your message has been sent to us.
Error! There was an error sending your message.

Save your career

Talk to a Specialist

CESU has been playing a leading role in many struggles of the working class and organizations of Civil Societies in Sri Lanka.

+94 112 573 948 info@cesusrilanka.org