NEWS AND BLOG

Ceylon Estate Staffs' Union (CESU)


பிட்டியகந்த தோட்டத்தில் கள அதிகாரிக்கு எதிரான சோதனை...

பிட்டியகந்த தோட்டத்தில் கள அதிகாரிக்கு எதிரான சோதனை

பொய்யான குற்றச்சாட்டுக்கள் என ஏற்றுக்கொண்டுள்ளனர்.

 

லலான் பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் தொழிற்படும் பிட்டியகந்த தோட்டத்தில் கள அதிகாரி ஒருவருக்கு எதிராக ஒரு தொழிற்சங்கம் மூலம் சாட்டப்பட்ட பொய் குற்றச்சாட்டு தொடர்பில் சுயாதீன விசாரணையாளர் மூலம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின் இவ் அதிகாரிக்கு எதிராக அத்தொழிற்சங்கம் மூலம் சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானதென நிரூபிக்கப்பட்டுள்ளது. அத் தொழிற்சங்கம் மூலம் இப் பொய்க்குற்றச்சாட்டு கேகாலை உதவித் தொழிலாளர் ஆணையாளர் அவர்களுக்கு சமர்ப்பித்ததன் விளைவாக இச் சுயாதீன விசாரணை நடைப்பெற்றுள்ளது. இவ் விசாரணைக்காக பாதுகாப்பு அதிகாரியாக இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் கண்டி மாவட்ட செயலாளர் அனுர விக்ரமரத்ன அவர்கள் முன்னிலையில் தோன்றியிருந்தார்.

https://www.facebook.com/photo?fbid=729198882325324&set=a.596474555597758

 

We call you back

Request a Call

Success! Your message has been sent to us.
Error! There was an error sending your message.

Save your career

Talk to a Specialist

CESU has been playing a leading role in many struggles of the working class and organizations of Civil Societies in Sri Lanka.

+94 112 573 948 info@cesusrilanka.org