ஜனவசம ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது !
போராட்டத்திற்கு பலன் கிடைத்துள்ளது !
ஜனவசம ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது !
மக்கள் தோட்ட அபிவிருத்தி சபையின் தோட்ட நிர்வாக அங்கத்தவர்களின் சம்பளம் மற்றும் சேவை விதிமுறைகளை தீர்மாணிக்கும் கூட்டு ஒப்பந்தத்திற்கு இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம் மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை கடந்த 14.07.2023 ஆம் திகதியன்று கைச்சாத்திட்டது. இரு தரப்பினரும் கொழும்பில் அமைந்துள்ள ஜனவசம பிரதான அலுவலகத்தில் கைச்சாத்திட்ட இவ் ஒப்பந்தத்தில் தோட்ட நிர்வாக அங்கத்தவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம் சார்பாக அதன் தலைவர் நிஷாந்த வன்னிஆராச்சி அவர்கள் கைச்சாத்திட்டதுடன் மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை சார்பாக அதன் தலைவர் வின்க் கமாண்டர் புவனெக அபேசூரிய அவர்கள் கைச்சாத்திட்டனர்.
We call you back
Request a Call
Save your career
Talk to a Specialist
CESU has been playing a leading role in many struggles of the working class and organizations of Civil Societies in Sri Lanka.
+94 112 573 948 info@cesusrilanka.org